நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்

நல்லவரே உம் நன்மைகளை நினக்கிறேன்

நன்றி ஐயா நன்றி ஐயா இயேசய்யா

 

1.

தகுதியில்லா அடிமை என்னை அணைக்கிறீர்

தாங்கி தாங்கி வழி நடத்தி மகிழ்கின்றீர்

அதிசயங்கள் ஆயிரம்

அன்பரே உம் கரங்களிலே –  நன்றி

 

2.

பெலவீனம் நீக்கி தினம் காக்கின்றீர்

பெரும் பெரும் காரியங்கள் செய்கின்ரீர்

தீமையான அனைத்தையும்

நன்மையாக மாற்றுகிறீர்   –  நன்றி

 

உணவு உடை தினம் தந்து மகிழ்கின்றீர்

உண்மையான நண்பர்களை தருகின்றீர்

நன்மையான ஈவுகள்-  நன்றி

நாள்தோறும் தருபவரே

 

கதறி அழுத நேரமெல்லாம் தூக்கினீர்

கருவியாக பயன்படுத்தி வருகின்றீர்

கண்மணிப்போல் காப்பவரே

கைவிடாமல் மேய்ப்பவரே   –  நன்றி



nanri nanri nanri enru thuthikkiren

nallavare um nanmaikalai ninakkiren

nanri aiya nanri aiya iyechayya

 

1.

dhakuthiyilla adimai ennai anaikkirir

thangki thangki vazi nataththi makizkinrir

athichayangkal aayiram

anpare um karangkalile –   nanri

 

2.

belavinam nikki thinam kakkinrir

berum berum kariyangkal seykinrir

thimaiyana anaiththaiyum

nanmaiyaka marrukirir   –   nanri

 

unavu udai thinam dhanththu makizkinrir

unmaiyana nanparkalai dharukinrir

nanmaiyana iivukal-   nanri

nalthorum dharupavare

 

kadhari azudha neramellam thukkinir

karuviyaka payanpaduththi varukinrir

kanmanibbol kabpavare

kaividamal meybpavare   –   nanri